சூரிய கதிர்கள் நம் முகத்தை விட உதடுகளை சுலபமாக பாதித்துவிடும் நமது உதடுகளில் உள்ள தோல் அதிக இரத்த நாளங்களை கொண்டது அதனால் தான் நம் உதடுகள் இளஞ்சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் உள்ளன சூரிய ஒளியில் இருந்து உதடுகளை பாதுகாக்கும் வழிகள்.. சூடான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கலாம் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உதடுகளை அவ்வப்போது துடைக்கலாம் கற்றாழை ஜெல் உதடுகளில் தடவுவது நல்லது ஐஸ்கட்டிகளை வைத்து உதடுகளில் மசாஜ் செய்யலாம் பாதாம் எண்ணெய் உதட்டில் தடவலாம் தேங்காய் எண்ணெய் உதட்டில் தடவுவது நல்லது