நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே அடி அழகா சிரிச்ச முகமே நான் நினைச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன்