நடிகர் நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது



இந்த திருமணத்தில் பங்கேற்க முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது



நயன்தாரா – சிவன் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்



திருமணத்திற்கு முன்பாக நயன் - சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படம்



மணகோலத்தில் தேவதையாய் நடிகை நயன்தாரா



திருமண கோலத்தில் நடைபயிலும் இயக்குநர் விக்னேஷ்சிவன்



மணமேடையில் விக்னேஷ் சிவனுடன் விளையாடும் நயன்..



இந்நிலையில் தனது திருமணத்தின் முதல் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.



நயன் - விக்கி டும்..டும்..டும்.. Moment...



புகைப்படத்தில் கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்கும் நயன்- க்கு உணர்வுப்பூர்வமாக முத்தமிடுகிறார் விக்னேஷ்