நடிகை சாயிஷா, 17 ஆகஸ்ட் 1997 அன்று மும்பையில் பிறந்தார் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் 2015-ல் ‘அகில்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் 2016-ல் அஜய் தேவ்கனின் ‘சிவாய்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் 'யுவரத்னா' படத்தின் மூலம் சாயிஷா கன்னடத்தில் அறிமுகமானார் சாயிஷா, பாலிவுட் நடிகர்கள் சுமித் சைகல் மற்றும் ஷஹீன் பானுவின் மகள் ஆவார் சாயிஷா, முன்னாள் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மற்றும் சாய்ரா பானுவின் பேத்தி ஆவார் சாயிஷா ஆர்யாவை 2019-ல் மணந்தார் அவர்களின் மகள் அரியானா 23 ஜூலை 2021 அன்று பிறந்தார் சாயிஷா ஒடிசி, கதக், பெல்லி நடனங்களில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் ஆவார்