பிற உடைகளை விட புடவையில் என்றுமே நயன்தாரா மாஸ் தான்!

படங்கள் தவிர்த்து பிற சினிமா விழாக்களில் நயனின் முதல் சாய்ஸ் புடவை தான்!

திருமணம் முடிந்த பின் அளித்த பிரஸ் மீட்டில் நயன்தாராவின் க்யூட் லுக்!

ஏகன் உள்ளிட்ட படங்களில் நயனின் புடவை லுக் லைக்ஸ்களை அள்ளியது

பல விருது விழாக்களிலும் நயனின் புடவையின் மீதே ரசிகர்களுக்கு கண்!

அறம் படத்தில் கலெக்டர் தோற்றத்தில் நயன் அணிந்த புடவைகளும் பேசப்பட்டன

தர்பார் படத்தில் நயன்தாராவின் புடவை லுக்!

நயன்தாராவின் தனித்துவமான திருமண புடவை ட்ரெண்ட் ஆகி லைக்ஸ் அள்ளியது.

மூக்குத்தி அம்மன் படத்தில் புடவையில் அம்மன் லுக்கில் துவம்சம் செய்தார் நயன்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயனுக்கு ஹேப்பி பர்த்டே!