ABP Nadu


புடவையில் கலக்கும் நாயகி பூர்ணாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!


ABP Nadu


பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம் ஆகும்


ABP Nadu


திரைப்பயணத்தை நடனகலைஞராக துவங்கினார்


ABP Nadu


தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்


ABP Nadu


மஞ்சு போலொரு பெண்குட்டி படத்தில் அறிமுகமானார்


ABP Nadu


கேரள மாநிலத்தை சேர்த்தவர் பூர்ணா


ABP Nadu


தமிழில் முணியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் மூலமாக அறிமுகமானார்


ABP Nadu


சில சீரியல்களிலும் நடித்துள்ளார்


ABP Nadu


தற்போது இவர் இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்


ABP Nadu


பூர்ணாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன