இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த 'காந்தாரா’.. ஓடிடியில் எப்போது ரிலீஸ்? 'காந்தாரா' திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருந்த படம் காந்தாரா இதில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் காந்தாரா திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான படம் இது ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது இப்படம், அமேசான் பிரைமில் நவம்பர் 24ம் தேதி முதல் வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது திரையரங்கை அதிர வைத்த இந்த படத்தை இனி ஓடிடி மூலம் கண்டு ரசிக்கலாம்