தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா

கடந்த ஜூன் 9-ல் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடந்தது

வாடகைத்தாய் முறை மூலம் இருவரும் குழந்தை பெற்றெடுத்தனர்

இவரின் அழகுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

இவரின் டயட் ரூல்ஸ் சிலவற்றை காண்போம்

சர்க்கரையற்ற உணவுகளை எடுத்துக் கொள்வார்

தண்ணீரை அதிகமாக குடிப்பது வழக்கம்

நீர் அதாரங்களான இளநீர், சூப் வகைகளை குடிப்பார்

காலை உணவாக ஸ்முத்தீஸ் வகை பழக்கூழை எடுத்துக் கொள்கிறார்

மதிய உணவில் காய்கறிகள் மற்றும் முட்டை எடுத்துக் கொள்வது வழக்கம்