வருகிற 24 ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளது இந்நிலையில் சின்ன குயில் சித்ரா பாடியுள்ள வாரிசு படத்தின் 3 ஆவது பாடல் நேற்று வெளியானது பதான் படத்தின் பஞ்சாயத்து குறித்து படக்குழுவினர் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் இது குறித்து, அண்மையில் நடைப்பெற்ற நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலி பேசியுள்ளார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம் நாளை(டிசம்பர் 22) ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாகவும், இன்னும் பல விஷயங்கள் குறித்தும் அவர் கொடுத்துள்ள பேட்டி தற்போது வெளியாகி இருக்கிறது ‘வணங்கான்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிய நிலையில், அந்தப்படத்தில் நடிகர் அதர்வா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது தற்போது படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது முத்தழகு தொடரில் ஹீரோ பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆஷிஷ் சக்கரவர்த்தி நேற்று இவர் பயணம் செய்த அரசு பேருந்து விபத்துக்குள்ளாகியது. அதிர்ஷடவசமாக உயிர்தப்பினார் ஆஷிஷ்