2005 க்கு முன்னரே 'கண்ட நாள் முதல்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திரையில் தோன்றியுள்ளார் ஆண்ட்ரியா



வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் நடிகை ஆண்ட்ரியாவின் ரோல் மிகவும் ஒரு சேலஞ்சிங்காக அமைந்தது



அவர் நடிக்கும் அனைத்து வாய்ப்புகளும் தானாக தேடி வந்தவையே



தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளத்திலும் சிறப்பான திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா



புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஓ சொல்றியா மாமா..' பாடல் மூலம் அனைவரையும் கிறங்கடிக்க வைத்தவர்



ஆண்ட்ரியாவுக்கு மிகவும் ஃபேவரட், இசையமைப்பாளர் என்றால் அது டி.எஸ்.பி மற்றும் யுவன் ஷங்கர் ராஜாதான்



நடிகை ஆண்ட்ரியா ஒரு மிக பெரிய விஜய் ரசிகை



நடிகை ஆண்ட்ரியாவுக்கு வுமன் சென்ட்ரிக் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்



ஆண்ட்ரியாவுக்கும், சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கும் ஒரே வயதுதானாம்



ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ்