கருவுறுதலின் வாய்ப்பை அதிகரிக்கும் இயற்கை வழிகள் நாள் ஒன்றுக்கு 7-8 மணிநேரம் தூங்குவது அவசியம் காஃபி அளவை குறைத்து கொள்ளுங்கள் உடலை சுறுசுறுப்பாக உறுதியாக வைத்து கொள்ளுங்கள் மன அழுத்தம் குறைத்து கொள்ளுங்கள் புகைபிடிக்க வேண்டாம் அளவான உப்பு எடுத்து கொள்ளுங்கள் உடல் எடையை கட்டுபாட்டுடன் வைத்து கொள்ளுங்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றவும் ஹார்மோன் சமநிலையின்மை , ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கருவுறுதலில் சிக்கல் இருக்கலாம்