ஜோதிட சாஸ்திரத்தின் படி வளையல் சுக்கிரனுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால் பல அற்புதமான பலன்களை பெறுவார்கள் மணிக்கட்டில் உராய்வை உருவாக்குகிறது, இது இரத்த ஓட்டம் அதிகரிக்க வழிவகுக்கும் 7 வது மாதத்திற்குப் பிறகு, குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தை வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காணத் தொடங்குகின்றன குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டும். மேலும், இது மன அழுத்தத்தைக் குறைக்கும் வளையல் அணியாத பெண்கள் சோர்வு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன வளையல்களின் நேர்மறை சக்தி உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கிறது வளையல் அணிவது தம்பதியிடையே உறவை வலுப்படுத்த உதவுகிறது உங்கள் ஜாதகத்தில் சுக்கிர கிரகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் வளையல் அணிவது நன்மை தரும்