ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணிர் குடிக்க வேண்டும்



அதீத வெளிச்சம் உள்ள இடத்தில் இருக்க வேண்டாம்



சரியாக உடல் பயிற்சி செய்ய வேண்டும்



8 மணி சரியான தூக்கம் வேண்டும்



காஃபி குடிக்க வேண்டும்



தினமும் தியானம் செய்ய வேண்டும்



இஞ்சி டீ அருந்தலாம்



கண்ணாடி அணிதல் சிறந்த தீர்வாக இருக்கும்



முலிகை டீ அருந்தலாம்



ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்