கொத்தமல்லி இல்லாத சமையாலா? நிச்சயம் அது சாத்தியம் இல்லைல.



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, நச்சுக்கள் வெளியேற்றம், எடை இழப்பை அதிகரிபது உள்ளிட்ட பல நன்மைகள் இதில் இருக்கிறது.



வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவை இதில் நிறைந்திருக்கிறது.



சரும பராமரிப்பு, முடி வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கும் கொத்தமல்லி உதவுகிறது.



தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்ப்பது நல்லது.



ஒரு பிடி கொத்தமல்லி போட்டு ரசம் வைத்தால் சுவை மணக்கும்.



பிரிட்ஜ் இல்லாத வீடுகளிலும் எப்படி கொத்தமல்லி இலையினை கெடாமல் வைத்திருப்பது? என்பது குறித்த சில டிப்ஸ்களை இங்கு தெரிந்துக்கொள்வோம்.



முதலில், கொத்தமல்லி கட்டில் உள்ள பழுத்த மற்றும் அழுகிய இலைகளை பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.



கொத்தமல்லி சட்னி செய்து சாப்பிடுங்க.



ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அதில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லிகட்டின் வேர் மட்டும் படும் படி உள்ளே வைக்க வேண்டும். டப்பாவில் ஊற்றியத் தண்ணீரினை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தவறாமல் செய்ய வேண்டும்.