மலேரியா



டெங்கு



ஜிகா வைரஸ்



எல்லோ காய்ச்சல்



சிக்குன் குனியா



நிணநீர் ஃபைலேரியாசிஸ்



ஜப்பானிய மூளையழற்சி



பெரும்பாலும் ஏடிஸ் கொசுக்கள் மற்றும் அனோபிலிஸ் கொசுக்களால் தான் இந்த நோய்கள் பரவுகிறது



நம் சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்திருந்தால் இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்



ஜிகா மற்றும் டெங்குவிற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவை