வறட்டு இருமலுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்



உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும்



இருமல் அல்லது சளி உள்ளவர்கள் நீரேற்றமாக இருப்பது அவசியம்



தேனை மிதமான சூடு உள்ள நீரில் கலந்து குடிக்கலாம்



இருமலுக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை சிகிச்சையாகும்



நீராவி தொண்டை வலியை குறைக்கலாம்



மஞ்சள் கலந்த பால் வறட்டு இருமலுக்கு நல்லது



புதினா தொண்டை புண்னை குணப்படுத்தும்



இருமலை அகற்றுவது சுலபம்தான்



தொடர்ந்து இருமலுடன் இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்