முகம், சரும அழகை மேம்படுத்தும் ஜூஸ் வகைகள்.. வறண்ட சருமத்தினர், கடினமான சருமத்தினர் என இருவருக்குமே சாத்துக்குடி ஜூஸ் ஏற்றது மாதுளை முகப்பருக்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது ஆப்பிள் ஜூஸை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படும் கேரட் ஜூஸ் முகச் சுருக்கத்தை நீக்கி, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் தக்காளி ஜூஸ் சருமத்தின் பொலிவை அதிகரிக்கும் சருமத்தில் சுருக்கம் விழுவதைக் குறைக்கும் லெமன் ஜூஸ் முகப்பரு கரும்புள்ளிகள் மற்றும் கருவளையம் போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வு தரும் பீட்ரூட் இயற்கையாகவே சருமம் மின்னும். சீரான ஆரோக்கியமான சருமம் கிடைக்கும் இஞ்சி ஜூஸ் முகப் பொலிவை அதிகரிக்கும் சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் திராட்சைப்பழ ஜூஸ் இது சருமத்துக்கு இளமையான தோற்றத்தையும், முகப் பொலிவையும் தரும்