உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல இரத்தம் உதவுகிறது

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்

இரத்தத்தில் இருக்கும் கழிவுகளையும் நச்சுகளையும் சுத்தப்படுத்த கல்லீரல் உதவும்

அதனால் மது பழக்கத்தை ஒழிக்க வேண்டும்

பின்வரும் பழங்களை சாப்பிட்டால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்

பீட்ரூட் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்

ஆப்பிள் நச்சுகளை அகற்ற உதவும்

ப்ளு பெர்ரி இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்

குருதி நெல்லி பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்

கிரேப் ஃபுருட் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்