மனிதனின் உற்றதோழனாக நாய் சொல்லப் படுகிறது.



நம் நாட்டு இனங்களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்



கன்னி நாய் - திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது



கோம்பை நாய் - தமிழக நாய் இனங்களிலேயே மிகப் பழமையான நாய்



சிப்பிப்பாறை - முயல், மான், பன்றி வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன



ராஜபாளையம் நாயின் காதுமடல்கள் மடங்கியும், உறுதியாகவும் கால்கள் நேராகவும் இருக்கும்



அலங்கு - சோழர் காலத்தில் போர் படையில் இடம்பெற்றது



வெளிநாட்டு நாய் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல்படும்



பிறப்பிலேயே வீரமும் விசுவாச குணமும் அதிகம் கொண்டவை நம் நாட்டு நாய்



நம் நாட்டு நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்