கொய்யா, அனைவருக்கும் பிடித்த பழங்களுள் ஒன்று



சிலருக்கு செங்காய் பிடிக்கும் சிலருக்கு காய் பிடிக்கும்



சிவப்பு நிற கொய்யாவில் பல சத்துக்கள் உள்ளது



கொய்யாவை, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்



கொய்யா இலைகளிலும் பல மருத்துவ நன்மைகள் உள்ளன



கொய்யா இலை, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்



உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்



உடல் எடையை குறைக்க உதவும்



புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும்



உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது



கொய்யா இலையை, சுடு நீரில் கொதிக்க வைத்து டீ போல் பருகலாம்