தேவையான பொருட்களை மட்டும் வாங்கி கொடுங்கள்



அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்



குழந்தைகளுடன் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்



அவர்களுக்கு துணையாக மற்றொரு குழந்தை இருந்தால், மகிழ்ச்சியாக இருப்பார்கள்



சிறுவயதில் இருந்தே அவர்களை, பிரச்சினைகளை தனியாக தீர்க்கும் மனிதராக வளர்த்தெடுங்கள்



குழந்தைகளின் மனதில் நம்பிக்கை உணர்ச்சியை விதையுங்கள்



ஓடி ஆடி விளையாட விடுங்கள்



அவர்களை தொந்தரவு செய்யாமல் தூங்கவிடுங்கள்



வாரத்திற்கு ஒரு முறையாவது வெளியே அழைத்து செல்லுங்கள்



தாத்தா மற்றும் பாட்டியுடன் பழக விடுங்கள்