பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்து காதலர்களின் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது



இதுவரை ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே முடிந்துள்ளது



இந்த வரிசையில், இன்று டேடி டே கொண்டாடப்படவுள்ளது



பொதுவாகவே அனைத்து குழந்தைகளுக்கும் டெடி பிடிக்கும்



குறிப்பாக பெண்களுக்கு டெடி பிடிக்கும்



மனதில் உள்ள குழந்தை தனத்தை வெளிப்படுத்த, இந்நாள் கொண்டாடப்படுகிறது



ஒருவர் மீது வைத்துள்ள அன்பின் அடையாளமே இந்த டெடி



செலவு மேல் செலவு வைக்கும் வாரத்தில், இந்நாளும் ஒன்று



இந்நாள் பிப்ரவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது



உங்கள் காதலருக்கு டெடி பொம்மை கொடுக்க மறந்துவிடாதீர்கள்!