தேசிய நோ ப்ரா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது



தேசிய நோ ப்ரா தினம், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள்



ஆண்டுக்கு 50,000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்



பெண்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நோ பிரா டே அனுசரிக்கப்படுகிறது



பெண்களை மார்பக பரிசோதனைக்கு கொண்டுவர செய்வதே இந்நாளின் நோக்கம்



நிறைய பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள கூச்சப்படுகிறார்கள்



இதனை மாமோகிராம் ஸ்க்ரீனிங் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்



பெண்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தி இந்நாளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன



அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரித்து வருகிறார்கள்



எனவே, இந்த மாதத்தின் 13 ஆம் தேதியில் இந்த நோ பிரா நாள் கொண்டாடப்படுகிறது