ABP Nadu


நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி சிறந்த துணை நடிகைக்கான 68-வது தேசிய விருதை வென்றுள்ளார்


ABP Nadu


சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் என்னும் படத்திற்காக இந்த விருதை பெற்றுள்ளார்


ABP Nadu


2010 ஆம் ஆண்டு வெளியான முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர்


ABP Nadu


இவர், சாந்தி நிலையம், தர்மயுத்தம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்


ABP Nadu


முன்னாள் தேசிய அளவிலான கிரிக்கெட் வீராங்கனையும், தேசிய அல்டிமேட் ஃப்ரிஸ்பீ சாம்பியனுமாவார்


ABP Nadu


தனியார் நிறுவனத்தில் ஹெச் ஆர் ஆக பணிபுரிந்து வந்தார்


ABP Nadu


பின்னர் நாடக குழு உடன் தன்னை இணைத்துக் கொண்டார்


ABP Nadu


இவர் நடித்த லக்‌ஷ்மி குறும்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது


ABP Nadu


ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் லட்சுமி


ABP Nadu


துணை வேடங்களில் நடித்து வந்த இவர் தேசிய விருதை வெல்லும் திறமைமிகு நடிகையாக உயர்ந்துள்ளார்