ABP Nadu


நடிகர் சூர்யா, சுமார் 52க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்


ABP Nadu


‘சரவணன்’ என்ற இவரது உண்மையான பெயரை ‘சூர்யா’ என மாற்றியவர் இயக்குனர் மணிரத்னம்


ABP Nadu


சூர்யாவும் ஜோதிகாவும் இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்


ABP Nadu


இவர் சன்ரைஸ் விளம்பரத்திற்காக முதன் முதலில் ஒரு பாடலை பாடினார்


ABP Nadu

சூர்யா முதன் முதலாக வில்லனாக நடித்த படம் ‘24’



ABP Nadu

7 நிமிடங்களே வரும் இவரது ‘ரோலக்ஸ்’ கதாப்பாத்திரம் அனைவரையும் மிரளச் செய்தது!



ABP Nadu

சூர்யாவிற்கு தமிழில் மட்டுமின்றி ஆந்திராவிலும், கேரளாவிலும் ரசிகர் பட்டாளம் உண்டு



ABP Nadu

இவரின் அகரம் அறக்கட்டளை மூலம் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்



ABP Nadu

ஓடிடி தளத்தில் தன் படத்தை வெளியிட்ட முதல் ‘மாஸ் ஹீரோ’ இவர்



சூரரைப்போற்று படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது!