நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் 2006 இல் திருமணம் செய்து கொண்டனர்

அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்

இதுவரை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து 7 படத்தில் நடித்துள்ளனர்

பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)

உயிரிலே கலந்தது (2000)

காக்க காக்க (2003)

பேரழகன் (2004)

மாயாவி (2005)

ஜூன் ஆர் (2005) இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்

சில்லுனு ஒரு காதல் (2006)