ABP Nadu


சூரரைப் போற்று, அமேசான் OTT தளத்தில் நவம்பர் 12, 2020-ல் வெளியிடப்பட்டது


ABP Nadu


திரையரங்கில் வெளியிடப்படும் என பெரும் எதிர்பார்ப்புக்கிடையே OTT-யில் வெளியிடப்பட்டது


ABP Nadu


இன்று 2020-கான 68-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது


ABP Nadu


இதில் சூரரைப் போற்று 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது


ABP Nadu


சிறந்த நடிகர் - சூர்யா


ABP Nadu


சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி


ABP Nadu


சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்


ABP Nadu


சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா


ABP Nadu


சிறந்த திரைப்படம் என மொத்தம் 5 விருதுகள்..!



இந்நிலையில், சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ஜூலை 22 முதல் 24 வரை திரையிடப்படுகிறது!!