மாலத்தீவு சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான தீவு.
போரா போரா தீவில் விஷப்பாம்பு மற்றும் பூச்சிகள் கிடையாது.
பலவான் தீவு இயற்கையின் 7 அதிசயங்களில் ஒன்று.
சாண்டோரினி ஒரு சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பின் விளைவாக உருவான தீவு.
உலகின் இரண்டாவது பெரிய முத்து உற்பத்தியாளர்.
பாலியில் ஒரு வருடம் 210 நாட்களைக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னணி சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளைக் கொண்ட ஒரே அமெரிக்க மாநிலம் ஹவாய் .
பிஜியில் இந்திய மக்கள் தொகை அதிகம்.
உலகின் மிக அழகான வெள்ளை மணல் கடற்கரை.