நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தசரா' பான் இந்திய திரைப்படமாக மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் படத்தின் புரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது நானி - கீர்த்தி சுரேஷ் படத்தின் புரோமோஷனுக்காக இன்ஸ்டாவில் போட்டோஸ் போஸ்ட் செய்துள்ளனர் இருவரும் கருப்பு நிற உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர் தசரா படத்தின் பாடல் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது இன்று மாலை 3.33 மணிக்கு லக்னோவில் உள்ள பிரதிபா திரையரங்கில் டிரைலர் வெளியிடப்படும் இன்று மாலை 4.59 மணிக்கு தசரா படத்தின் டிரைலர் யூ டியுபில் வெளியாகவுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பில் தசராவின் பிளாஸ்ட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்