முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டுமா? இருக்கவே இருக்கு நல்பமராதி தைலம்!



முகப்பருக்களை போக்க உதவும்



சருமத்தில் கரும்புள்ளிகளைப் போக்கும் திறம் வாய்ந்தது



சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தால் சருமத்தில் சன் டேன் உண்டாகும்



சருமத்தில் இருக்கும் அதிகப்படியான மெலனினைக் குறைக்க உதவி செய்கிறது



வறட்சி நீங்கி, சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது



சருமம் முழுக்க ஒரே நிறமாக வைத்திருக்க உதவி செய்யும்



சருமத்திற்கு நல்ல மாய்ஸ்ச்சரைஸராகவும் செயல்படும்



திடீர் நன்மைகள் போல இதில் உடனடியாகப் பலன் கிடைக்காது



சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவோ கலராக்கவோ செய்யாது