நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ், இப்போது சின்னத்திரையில் வலம் வரும் பிஸியான நாயகி



2014ம் ஆண்டு தந்தி டிவியின் வாணவில் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார்



சன் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து பிரபலம் அடைந்தார்



அதனை அடுத்து, ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டார்




வாணி ராணி, நாயகி உள்ளிட்ட சீரியல்களில்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்



மிஸ்டர் லோக்கல், இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும்
உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்


கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சீரியலிலும், சினிமாவிலும் பணியாற்றி வருகிறார்



இவர் இன்ஸ்டாவில் செம ஆக்டீவ்! லேட்டஸ்டாக, அவரது வெகேஷன் பிக்ஸ் லைக்ஸ்களை அள்ளி வருகிறது