தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் திருமண வாழ்வில் இருந்து, பிரிந்தனர்



சமந்தாவும் நாகசைதன்யாவும் கடந்த அக்டோபர் மாதம் பிரிவை அறிவித்தனர்



அமலாபாலும் இயக்குநர் விஜய்யும் சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்தனர்



அமீர்கானும் கிரண்ராவும் கடந்த வருடம் தங்கள் பிரிவை அறிவித்தனர்



அர்பாஸ்கானும் மலைக்கா அரோராவும் 18 வருட திருமண வாழ்வில் இருந்து பிரிந்தனர்



கரீஷ்மா கபூரும், சஞ்சய் கபூரும் திருமண வாழ்விலிருந்து பிரிந்தனர்



ஹ்ருத்திக் ரோஷனும், சுஸைன் கானும் 2014-இல் பிரிந்தனர்



ஃபர்ஹான் அக்தரும், அதுனா பபானியும் 16 வருட திருமண வாழ்வை முறித்துக்கொண்டனர்



அர்ஜுன் ராம்பாலும், மெஹ்ர் ஜெசியாவும் 21 ஆண்டு மணவாழ்வுக்கு பிறகு பிரிந்தனர்