18 வயதேயான க்ரித்தி ஷெட்டி, டோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர் மும்பையில் பிறந்த இவர், கன்னட குடும்ப பின்னணியை கொண்டவர் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்து கோலிவுட்டில் எண்ட்ரி தந்திருக்கிறார் ’உப்பென்னா’ படம் மூலம் திரையுலகின் கவனத்தை பெற்றார் அடுத்து, ‘ஷாம் சிங்க ராய்’ படத்தில் நடித்தார் இன்ஸ்டாவில் ஆக்டீவான இவரை 2.4 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர் அடுத்தடுத்து சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார் க்ரித்தி டோலிவுட் மட்டுமின்றி, விரைவில் அவர் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது அறிமுக படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு வாழ்த்துகள் க்ரித்தி!