சன் டி.வி நாதஸ்வரம் சீரியலில் இவரைப் பார்த்திருப்போம்



இவர் தான் நாதஸ்வரம் புகழ் ஸ்ருதி சண்முக பிரியா



பொன்னூஞ்சல், வாணி ராணி ஆகிய சீரீயல்களிலும் நடித்திருப்பார் ஸ்ருதி



ஸ்ருதி நடிப்பதை தவிர்த்து அடிக்கடி பயணம் செய்பவர்



கொடி படத்தில் அனுபமாவிற்கு அக்காவாக நடித்திருப்பார் ஸ்ருதி



விஜய் டி.வியில் பொம்மகுட்டி அம்மாவுக்கு மற்றும் பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்து வந்தார்



ஸ்ருதியின் சொந்த ஊர் கோயமுத்தூர்



ஸ்ருதிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது



வக்கீல் மாப்பிள்ளையுடன் விரைவில் அவருக்கு டும் டும் டும்



வாழ்த்துகள் ஸ்ருதி!