சாய் பல்லவிக்கு சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி.



1992 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி பிறந்தவர்.



தாய் - ராதா
தந்தை - செந்தாமரைக் கண்ணன்



கோயம்புத்தூரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் ஜார்ஜியாவில் மருத்துவம் பயின்றார்.



தமிழில் வெளியான ‘தாம் தூம்’ படத்தில் அறிமுகமானார்.



‘பிரேமம்’ படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.



சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார்.



நன்றாக நடனமாடக்கூடியவர்