சமிந்தா வாஸ்:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 5 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஜாகிர் கான்:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 4 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

வாசிம் அக்ரம்:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 4 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

குலசேகரா:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 3 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

பொல்லாக்:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 3 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மிட்சல் ஸ்டார்க்
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 3 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

கிறிஸ் கெய்ன்ஸ்:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 2 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஆண்டி ராப்ர்ட்ஸ்:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 2 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

கையில் மில்ஸ்:
இவர் ஒருநாள் போட்டியின் முதல் பந்தில் 2 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

எஸ்.எம்.ஷெரிஃப்