2002ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து மிகப்பெரிய
ஹிட் அடித்த திரைப்படம் ரமணா


முதலில் ரஜினி நடிக்க மறுக்கவே அதன்பிறகு
விஜயகாந்தை உறுதி செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ்


கடந்த 1997 ல் ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த
திரைப்படம் காதலுக்கு மரியாதை


முதலில் ஹீரோவாக அப்பாஸ் நடிக்க இருந்தநிலையில்
கால்ஷீட் இல்லாத காரணத்தினால் விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது


கடந்த 1997 ல் இயக்குநர் பாலசேகரன் இயக்கத்தில்
வெளிவந்த திரைப்படம் லவ் டுடே


விஜய்க்கு பதிலாக முதலில் அஜித் நடிக்க இருந்தநிலையில்
கால்ஷீட் பிரச்சனையால் படம் கைமாறியது


1998 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில்
வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ்


முதலில் அஜித் என்று முடிவான நிலையில் ஒரு சில
முக்கிய காரணத்தால் படம் பிரசாந்த் வசம் சென்றது


1987ல் வெளிவந்து இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படம் நாயகன்
இதன் இயக்குனர் மணிரத்னம் ஆவார்


முதலில் ஹீரோவாக சத்யராஜ் பெயர் அடிபட்டநிலையில்
தீடிரென கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்