செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன் செல்வராகவன் - தனுஷ் ஆகிய இருவரும் இந்த படம் மூலம் 5வது முறையாக இணைந்தனர் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது யுவனின் இசை இந்தப் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடத்தில் பிரபு மற்றும் கதிர் எனும் கதாபத்திரங்களில் நடித்திருந்தார் தனுஷ் இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கதிர் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் மாஸாக இருந்தார் படம் திரையரங்குகளில் வெளியாகி, ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது இந்நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ஓடிடியில் நானே வருவேன் திரைப்படம் வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்