ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இயக்கிய திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம் மாஸ் (தெலுங்கு) 2004 ஸ்டைல் (தெலுங்கு) 2006 முனி (தமிழ்) 2007 டான் (தெலுங்கு) 2007 காஞ்சனா (தமிழ்) 2011 ரிபெல் (தெலுங்கு) 2012 காஞ்சனா 2 (தமிழ்) 2015 காஞ்சனா 3 (தமிழ்) 2019 லக்ஷ்மி (இந்தி) 2020