வரலாறு என்னும் தேவதூதன் இப்படித்தான் சித்தரிக்கப்படுகிறான் - கைவிடப்பட்ட திரையரங்குகள்



நவீன யுகத்தின் முதல் ஜனநாயகவாதி திரையரங்கம் - சமூகத்தின் பொதுச் சொத்து



திரையரங்கமே கலையை செலுத்தி வளர கூடிய சூழலை உருவாக்கியது



திரையரங்கம் இதுவரை தனது உண்மையான அர்த்தத்தையும், முழு சாத்தியத்தையும் உணர்ந்ததில்லை



வரலாறு நமக்கு தேவை தான், ஆனால் அறிவின் நாட்டத்தில் சீரழிந்து, நோக்கமின்றி திரியும் தறுதலைக்கு தேவைப்படும் விதத்தில் அல்ல - நீட்சே



துன்பத்தில் அதிரும் இந்த திரையரங்கின் இருளையும் கடுங்குளிரையும் நினைத்துப் பாருங்கள்



நான் எதை சிந்திக்க விரும்புகிறோனோ அதை சிந்திக்க முடியவில்லை. என் எண்ணங்களின் இடத்தை நகரும் பிம்பங்கள் பிடித்து கொள்கின்றன - இப்படிக்கு திரையரங்கம்