தமிழ், மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்



சமீபத்தில் பீச்சில் போட்டோஷூட் நடத்தினார்



Eat.... Sleep..... beach .... Repeatu!! என இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்



முதுகில் ‘இன்பினிட்டி’ என டாட்டூவும் போட்டுள்ளார்



மஹிமாவின் புதிய புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிகிறது



தமிழில் ‘சாட்டை’ படத்தில் மாணவியாக அறிமுகமானார்



குற்றம் 23, மகாமுனி படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டது



’குண்டு மல்லி’ வீடியோ பாடலில் இளைஞர்களை கவர்ந்தார்



‘குண்டு மல்லி’ பாடல் 4 மில்லியன் பார்வைகளை கடந்தது



இந்தப் பாடலில் சாந்தனுவுடன் ஜோடியாக நடித்திருப்பார்