ஆளி விதைகளில் நார்ச்சத்து உள்ளது



குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் அளவை கொண்டுள்ளது



ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவலாம்



கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவலாம்



ரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



முடி வளர்ச்சியை தூண்ட உதவும்



தினசரி எடுத்துக் கொள்ளலாம்



இதனை பொடியாக்கி ஸ்மூத்திகளில் கலந்து சாப்பிடலாம்



இது ஜீரணமாக நேரம் எடுக்கும்



இரவில் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்