ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்



வேலூரைச் சேர்ந்த வினி
ராமனுடன் கல்யாணம் ஆனது


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
ஹசன் அலி


ஹரியானாவை சேர்ந்த
சாமியா அர்சூ திருமணம் செய்தார்.


இலங்கை சுழற்பந்து ஜாம்பவான்
முத்தையா முரளிதரன்


தமிழ்நாட்டைச் சேர்ந்த
மதிமலர் ராமமூர்த்தியை மணந்தார்


பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் சோயப் மாலிக்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை காதலித்தார்



இருவரும் திருமணம் செய்துகொண்டனர்


ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து
வீச்சாளர் ஷான் டெய்ட்


இந்திய மாடல் அழகி மஷூம்
சிங்காவை திருமணம் செய்துகொண்டார்.