மேக்கப் போட்டு விட்டு அதை அகற்றுவது
தனியான ஒரு வேலையாக தான் இருக்கும்


உங்கள் முகத்தை நேரடியாக
துடைப்பது அல்லது கழுவுவது சரியல்ல



முதலில் ஃபேஸ் வாஷ் மூலம் தொடங்குங்கள்



கழுவிய பின் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்



அதன் பிறகு உங்கள் முகத்தை
தண்ணீரில் ஸ்டிம் செய்யவும்


அது போர்ஸ் திறந்து அதை அகற்ற உதவுகிறது


இயற்கை முறையில் மேக்கப்
அழிப்பது சருமத்திற்க்கு இன்னும் நல்லது


தேங்காய் எண்ணெய் வைத்து மேக்கப்
ரிமூவ் செய்வது இன்னும் நல்லது