ஜங் உணவுகள் மிகவும் ஆபத்தானவை
வெறும் வயிறில் சாப்பிட அல்சர் ஏற்படலாம்


குளிர் பானங்களில் அமிலம் உள்ளது
அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது


சர்க்கரை கல்லீரலில் அதிக சுமையை ஏற்படுத்தும்
எனவே வெறும் வயிற்றில் சர்க்கரையை தவிர்க்கவும்


ஸ்பைசி உணவுகளை வெறும் வயிற்றில்
சாப்பிடுவது எரிச்சலடையச் செய்யும்


பச்சை காய்கறிகளில் அதிக நார்ச்சத்து உள்ளது
வெறும் வயிற்றில் கூடுதல் சுமை சேர்க்கலாம்


வெறும் வயிற்றில் குளிர்பானங்களை குடிப்பது
செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம்



வெறும் வயிற்றில் காபி குடிப்பது அசிடிட்டி உருவாக்கும்


சிட்ரஸ் பழங்களில் அதிக நார்ச்சத்து உள்ளது
இது செரிமானம் வேகத்தை குறைக்கும்