சஞ்சிதா ஷெட்டி.



சஞ்சிதா ஷெட்டி மிகவும் அழகான, திறமையான தென்னிந்திய நடிகை.



அவர் ஏப்ரல் 7, 1989 இல் பிறந்தார்.



பெங்களூர், கர்நாடகா சொந்த ஊராக கொண்டவர் இவர்



கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் நடித்து வருகிறார்



சஞ்சிதா ஷெட்டி கன்னட திரைப்படமான ‘முங்காரு மலே’ (2006) மூலம் அறிமுகமானார்



வணிகவியலில் இளங்கலை முடித்துள்ளார்



இன்னும் சஞ்சிதா ஷெட்டிக்கு திருமணமாகவில்லை



இவர் சூர்யா, ரேவதி ஆகியோரின் தீவிர ரசிகை



அவருக்கு பிடித்த இயக்குனர் மணிரத்னம்