சர்க்கரை நோயாளிகளின் நலனை பாதிக்காத டீ வகைகள்..



கிரீன் டீ உடல் எடையை குறைக்கலாம்



பிளாக் டீ இதய செயல்பாட்டிற்கு உதவலாம்



கெமோமில் டீ மன நிலையை மேம்படுத்த உதவலாம்



இஞ்சி டீ, ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவும்



செம்பருத்தி டீ, இதயத்திற்கு நல்லது



ரூயிபோஸ் டீ, கெட்ட கொழுப்பை குறைக்க உதவலாம்



புதினா டீ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



இந்த தேநீர் வகைகளில் சர்க்கரை, பால் சேர்க்கக் கூடாது



மருத்துவரின் வழிகாட்டுதல் படி தேநீரை எடுத்து கொள்வது நல்லது