முகப்பரு பிரச்சினைகளை குறைக்க பலர் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர்



மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல், முகத்தில் தேவையற்றதை பயன்படுத்துகிறோம்



முகப்பருவை குறைக்க உதவும் வீட்டு வைத்தியத்தை பற்றி பார்க்கலாம்..



மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் தடவினால் முகப்பருக்கள் குறையலாம்



மஞ்சளில் உள்ள குர்குமினில் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது



ரோஸ் வாட்டருடன் மஞ்சள் தூள் கலந்து தினமும் முகத்தில் தடவலாம்



சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவலாம்



சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கலாம்



இந்த கலவையுடன் சந்தன பொடியையும் சேர்த்துக்கொள்ளலாம்



இரவில் தூங்கச் செல்லும் முன் ரோஸ் வாட்டரால் முகத்தைக் துடைக்கவும்