உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்

நொருக்கு தீனிகளை தவிர்க்கவும்

தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள்

கை கால்களை அவ்வப்போது ஸ்ட்ரெச் செய்ய வேண்டும்

விமான சத்தத்தை தவிர்க்க காதில் பஞ்சு வைத்துக்கொள்ளலாம்

கழுத்துக்கு சப்போர்ட் செய்யும் தலையணையை எடுத்துக்கொள்ளவும்

உங்கள் கால்களை வசதியாக வைத்துக்கொள்ளவும்

உங்களுக்கு வசதியாக இருக்கும் ஆடைகளை அணியுங்கள்

சுவாச பயிற்சி செய்யலாம்