குறட்டை விடுவது இயல்பான விஷயமா?



குறட்டை விடுவது இயல்பான விஷயமே



குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம்



தலையணையை கொஞ்சம் உயரத்தில் வைக்க வேண்டும்



அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்



மருத்துவர்களின் ஆலோசனையுடன் மாத்திரைகளை வாங்கி கொள்ளலாம்



யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும்



குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்



போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள்



அதிகமாக குறட்டைவிடுகிறீர்கள் என்றால் மருத்துவரை அணுகுங்கள் அலட்சியம் வேண்டாம்